Wednesday, July 27, 2011

கவிதைகள்.


காதலை காதலித்து 

கவிதைகள் எழுதி 

வந்தேன் அன்று............ 

அவளை காதலித்து 

கண்ணீரை இழந்து 

வருகிறேன் இன்று.........!!

No comments:

Post a Comment