Friday, July 29, 2011
உன்னைப் பார்க்கின்ற பொழுதில்..
உன்னை நினைக்கும்
பொழுதில் -என்
உயிருக்குள் கேட்கும்
சங்கீதம் !
உன்னைப் பார்க்கின்ற
பொழுதில் -என்
உலகெல்லாம்
பூக்கும் சந்தோசம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment