Tuesday, July 26, 2011

அவள்மீதான என் காதல்..


எப்படி 
இது நிகழ்ந்து போனதென்று 
தெரியவில்லை... 

அவளுக்கும் என்னை 
பிடித்ததாக தெரியவில்லை ... 

எனக்கும் 
அவளை தவிர வேறு எதுவும் 
புரியவில்லை ... 

அவள் 
விலகிப்போன வழி 
பார்த்துக்கொண்டு 
நிற்கிறேன்... 

சுமையகிபோன....என் 
காதலுடன். 

ஆனாலும் இதுவரை தெரியவில்லை.. 
இது எப்படி நிகழ்ந்து போனதென்று.... 

அவள்மீதான என் காதல்....

No comments:

Post a Comment