Tuesday, July 26, 2011

இதயத்தில் நீ..,


உன்னோடு பேசாமல் என்னால் இயல்பாய் 
இருக்க முடியவில்லை.., 
அதனால் தான் .., 
உன்னோடு பேசுவதாய் நினைத்து.., 
என்னோடு நானே பேசிக்கொள்கிறேன்.., 
தினமும்.., 

என்னோடு பேசாமல் உன்னால் 
இயல்பாய் இருக்க முடிகின்றதா .., 
என அறிந்து கொள்ளத்தான்..., 
இத்தனை நாளும் உன்னுடன் பேசாமல் இருந்தேன்..., 
என்று கூறி ஒருநாளாவது என்னுடன்.., 
பேசிவிடமாட்டயா...?? 
என்று ஒவ்வொரு நாளும் க..

No comments:

Post a Comment