Wednesday, July 27, 2011

கடிகார முள்......


என்னதான் செய்தும் 
அதே இடத்தில் தான் 
சுற்றிக் கொண்டிருக்கிறது 
கடிகார முள் போல் 
என் காதல்...!

No comments:

Post a Comment