Tuesday, July 26, 2011

தவிப்பு..


தூரத்தில்..., 
ஒரு நிலவு தனித்திருப்பதை எண்ணி..., 
வருந்துகிறாய்.., 

ஓரத்தில்..., 
ஒரு உறவு தனித்து தவிப்பதை.., 
பார்க்காமல்..., 


No comments:

Post a Comment