Tuesday, July 26, 2011

நான் ரசித்த நினைவுகளுடன் (நீ)


அழகான ஓவியம் நீ 
அதை நான் ரசிப்பது அறியாமல் 
உன்னில் மாற்றங்கள் செய்தாய் 
ஆனால் நான் ரசித்த ஓவியமாய் 
இன்று நீ இல்லை 
நான் சொல்ல வந்த வார்த்தைகளை 
சொல்ல நானும் மறந்து போனேன் 
..........................​..........................​.. 
மாற்றங்கள் எனக்காக என்றாலும் 
நான் ரசித்த நினைவுகளுடன் 
மட்டுமே நான்......................​......

No comments:

Post a Comment